தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hop-polen. முசுக்கட்டையினச் செடிவகையின் தண்டினைத் தாங்கும் கழி.
Horned-poppyn. மஞ்சள்நிற மலருடைய பூண்டு வகை.
Horn-spoonn. கொம்புக்கரண்டி, ஆட்டுக்கொம்பினால் செய்யப்பட்ட கரண்டி.
ADVERTISEMENTS
Horsepondn. குதிரை குளிப்பாட்டும் குட்டை, பாழ்ங்குட்டை.
Horsepowern. குதிரைத்திறன், ஒரு குதிரை வலிமைக்கீடாகக் கணிக்கப்படும் ஆற்றல் அலகு.
Hospodarn. முற்கால ருமேனிய நாட்டு வழக்கில் பெருமகன்.
ADVERTISEMENTS
Hotchpot, hotchpotchn. ஆட்டிறைச்சியும் காய்கறிகளும் கலந்த குழம்பு வகை, கூட்டுக்குறி, (சட்.) விருப்ப ஆவணம் எழுதாமல் இறக்கிற பெற்றோரின் சொத்துக்களை எல்லாம் சமபங்குகளாக்குவதற்காக எல்லாச் சொத்துக்களையும் ஒன்றாகச் சேர்த்தல், குழப்பம், தாறுமாறான குவியல்.
Hotpotn. கொத்தி உருளைக்கிழங்கோடு சூட்டடுப்பிலிட்டுப் பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியுள்ள மூடியிறுக்கமுடைய உண்கலம்.
Hovel-postn. தானியக் குவியலைத் தாங்கும் கம்பம்.
ADVERTISEMENTS
Hydroponicsn. மண்ணிலி வேளாண்மை.
ADVERTISEMENTS