தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Heart-spoonn. மார்பெலும்புக் குழிவு, மார்பெலும்பு.
Heat-apoplexyn. கடுவெயில் அதிர்ச்சி.
Heat-spotn. வேனிற் கொப்புளம், வெப்பநிலை அறியும் தோற்பகுதி.
ADVERTISEMENTS
Hexapodyn. அறுசீர்ச் செய்யுளடி.
Hippocentaurn. குதிரை உடலுடன் மனித உடற்பகுதியும் கையுமுடைய உருவம்.
Hippocrasn. மணமூட்டப்பட்ட இன்தேறல்.
ADVERTISEMENTS
Hippocrenen. பண்டைக் கிரேக்க கலைத்தெய்வங்களுக்கு உரிய மலையின் ஊற்று.
Hippodromen. பண்டை ரோமாபுரி மக்களின் தேரோட்டப் பந்தயச் சதுக்கம், வையாளிவீதி, விலங்குப் பயிற்சிக்காட்சி வட்டரங்கு, களியாட்டக் கொட்டகைவௌத.
Hippogriph, hippogryphn. குதிரை உடலுடன்கூடிய கற்பனைக் கொடுவிலங்குருவம்.
ADVERTISEMENTS
Hipponcampusn. கடற்குதிரை போன்ற சிறு மீன்களின் இனம், மூளையின் பின்புறமுள்ள இருமேடுகளில் ஒன்று.
ADVERTISEMENTS