தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Four-poundern. நான்கு கல் எடையுள்ள குண்டெறியும் பீரங்கி, நான்கு கல் எடையுள்ள அப்பம்.
Free-portn. சுங்கமற்ற துறைமுகம்.
Free-spokena. கருத்து மறைப்பில்லாமல் பேசும் இயல்புடைய, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத.
ADVERTISEMENTS
Freezing-pointn. உறைநிலை, பொருள்களின் உறைதட்பநிலை.
Fusing-pointn. உருகும் எல்லைமானம்.
Fuss-potn. வீண் ஆர்ப்பாட்டக்காரர், பொருளல்லதைப் பெரிதுபடுத்துபவர்.
ADVERTISEMENTS
Galipotn. கெட்டியாக்கப்பட்ட கற்பூரத் தைலவகை.
Gallipolin. தேவதாரு எண்ணெய்.
Gallipotn. சாடிவகை, தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
ADVERTISEMENTS
Gallup polln. பல்திறக் குழுக்களிலிருந்தும் தனி ஆட்கள் கருத்தறிந்து பொதுமக்கள் கருத்தறியும் முறை, பொது மக்கள் வாக்குரிமை முடிவை முன்கூட்டியே சோதித்தறியும் முறை.
ADVERTISEMENTS