தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Expostulative, expostulatorya. அறிவுறுத்தல் அடங்கியுள்ள.
Exposurev. இடர்காப்பின்மை, தடைகாப்பின்மை, திறந்தநிலை, மறைப்பற்றநிலை, திரைநீக்கம், மேலுறைநீக்கம், தடைநீக்கம், மறைநீக்கம், மறைவௌதயீடு, மறை குற்றம் வௌதப்படுத்துதல், தீமை வௌதப்படுத்துதல், நேர்எதிர் நிலை, நேர்முகநிலை, படுநிலை, சூழ்வளாவுநிலை, நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு, ஔதபடர்நேரம், தோற்ற முகப்பு, குழந்தையின் கைதுறப்பு, பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.
Expoundv. விவரமாக எடுத்துக்கூறு, விளக்கு, பொருள் கூறு.
ADVERTISEMENTS
Extemporea. முன்னேற்பாடின்றி ஆற்றப்படுகிற, முயற்சியின்றி இயல்கிற, உடனடியாகச் செய்யப்படுகிற.
Extemporizev. முன்முயற்சியின்றி ஆற்று, துடுமென்று பேசு.
Eye-spotn. கண்போன்ற பொட்டு, கண்போன்று பார்ப்பதற்கு உதவும் முதிராக்கருநிலை உறுப்பு.
ADVERTISEMENTS
Fesse-pointn. கேடயத்தின் மையம்.
Fieldsportsn. மதிப்புற விளையாட்டுக்கள், அகல்வௌதக் கேளிக்கைகள்.
Fine-spokena. அழகுத் தொடர்களைப் பயன்படுத்துகிற.
ADVERTISEMENTS
Finger-postn. வழிகாட்டும் கம்பம், கைகாட்டுமரம்.
ADVERTISEMENTS