தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gas-pokern. எரிபொருளினுடே தீமூட்டுதற்காக அதனை நோக்கிச் செலுத்தப்படும் ஆவிப்பீற்று.
Gasteropodn. வயிற்றால் ஊர்ந்து செல்லும் நத்தையின உயிர்வகை.
Gate-postn. வாயிற்படிக் கம்பம், கதவு மாட்டப்பெறுகிற அல்லது மூடப் பெறுகிற கம்பம்.
ADVERTISEMENTS
Geopoliticsn. நிலவியல் அமைப்புக்கூறுகளின் வழியாக வரையறைப்பட்ட அரசியல் நுல், நிலவியல்சார்ந்த அரசியல்.
Gestapon. (செர்.) செர்மன் மறை ஒற்றுக் காவற்படை.
Giant-powdern. சுரங்க வெடிமருந்து வகை.
ADVERTISEMENTS
Gingerade,ginger-ale,ginger-beer, ginger-popn. இஞ்சியின் மணமும் சுவையும் ஊட்டப்பெற்ற கரியுயிரகி கலந்த குடிவகை.
Glue-potn. வச்சிரப்பசைக் கலம், பசபசப்பான இடம்.
Goal-postsn. பந்தாட்டக் குறியிலக்குக் கம்பங்கள்.
ADVERTISEMENTS
Gowing-pointn. செடிகளின் வளர்நுனி, தண்டுகளின் நுனியிலுள்ள ஆக்குக் தசைப்பகுதி.
ADVERTISEMENTS