தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hippophagy | n. குதிரைத் தசை தின்னும் வழக்கம். | |
Hippopotamus | n. நீர்யானை. | |
His(2), poss | அவனுடையது. | |
ADVERTISEMENTS
| ||
Hocus-pocus | n. ஏமாற்று, செப்படிவித்தை, பொதுமுறை மந்திர வாய்பாட்டுமாதிரி, (வி.) செப்படி வித்தைசெய், ஏமாற்று. | |
Hodge-podge | n. கூட்டவியல், கறிகாய் கலவைக் கூட்டுணவு, சரிசம மதிப்புடன் பங்கிடுவதற்கான உடைமைக் கூட்டுக்கலப்பு, கலவைக் கூளம், கதம்பம். | |
Hoi polloi | n. (கிரே.) மிகப்பலர், பெரும்பான்மை மக்கள், பொதுமக்கட்கும்பல். | |
ADVERTISEMENTS
| ||
Hokey-pokey | n. செப்படி வித்தை, மந்திரதந்திரம், ஏமாற்று, தெருவில் விற்கப்படும் கீழ்த்தரக் குளிர்ப்பாலடைக் குழம்பு. | |
Homosporous | a. (தாவ.) ஒரேவிதமான சிதல்விதைகளை உடைய. | |
Hoopoe | n. பலவண்ணங்களும் பெரிய நிமிர்த்த சூட்டும் உடைய பறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Hop-pocket | n. முசுக்கட்டையினச் செடிவகையின் பழங்களைப் போட்டு வைப்பதற்கான முரட்டுப் பை, முசுக்கட்டை இனச் செடிக்குரிய பழங்களில் ஏறத்தாழ 16க்ஷ் கல் எடை அளவு. |