தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypocycloidn. உள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம்.
Hypodermica. அடித்தொலி சார்ந்த, (உள்.) மேல்தோலடியிலுள்ள, (மரு.) ஊசிபோடுதல் வகையில் தோலடியூடான, தோலடியூடான ஊசிபோடுதலுக்குரிய.
Hypodermisn. அடித்தொலி, செடி உயிரினங்களின் புறத்தோலடுத்துள்ள மென்தோல் பகுதி.
ADVERTISEMENTS
Hypogastriumn. அடிவயிற்றின் அடியகட்டுப்பகுதி.
Hypogeal, hypogeanநிலத்தின் அடியிலுள்ள, விதைப்பகுதி நிலத்தினுள்ளிருக்கும்போது முளைவிடுகிற.
Hypogenea. பாறை வகையில் நிலத்தினமாக உருவான, நிலத்தினகம் உருவான பாறைகளுக்குரிய, நிலத்தினகத்தே பாறைகளையுருவாக்கும் இயலாற்றலுக்குரிய.
ADVERTISEMENTS
Hypogeum, n. pl. hypogea.நிலவறை.
Hypoglossala. நரம்பு வகையில் நாவடிக்குரிய.
Hypogynousa. (தாவ.) சூலகம் அல்லது கருவகத்துக்குக் கீழுள்ள.
ADVERTISEMENTS
Hyponastryn. (தாவ.) மேலை வளைவு தூண்டவல்ல கீழ்ப்புற மிகுவளர்ச்சிப் பாங்கு.
ADVERTISEMENTS