தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Impolitic | a. செயல்துறை அறிவு நயமற்ற, ஏற்பறிவற்ற, செயல் நயமறியாத, கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய. | |
Imponderable | n. கணிக்க முடியாதது, கணக்குக் கடந்தத, சில்லறையானது, (பெயரடை) (இய) பளுவற்ற, இலேசான, கனமில்லாத, அளவிடமுடியாத. | |
Imponderables | n. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள். | |
ADVERTISEMENTS
| ||
Imponent | n. கடமை முதலியவற்றைச் சுமத்துபவர், (பெயரடை) கடமை முதலியவற்றை விதிக்கின்ற, கடமை சுமத்துகிற. | |
Import | n. உட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி. | |
Import | v. இறக்கமதி செய், பொருள்சுட்டு, பொருள் குறிப்பிடு, பொருள்கொள், தெரிவி, தெரியப்படுத்து, நலங்களைப் பாதித்தல் செய், முக்கியத்துவமுடையதாக இரு. | |
ADVERTISEMENTS
| ||
Importance | n. முக்கியத்துவ, பெருமை, சிறப்பு, தனிமனிதனின் மதிப்பு, பெருமைத்தனம், பகட்டாரவாரம். | |
Important | a. முக்கியமான, முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் பயன் விளைவிக்கிற, பக்ட்டாரவாரமுள்ள, பகட்டான, பெருமையான. | |
Imports | n. pl. இறக்குமதிச் சரக்குகள். | |
ADVERTISEMENTS
| ||
Importunate | a. விடாக்கண்டனான, ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற, விடாப்பிடியான, மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற, அவசரப்படுத்தி நெருக்குகிற. |