தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
En rapportadv. (பிர.) தொடர்புவிடாத நிலையில், இணைப்புத்தொடர்ந்துள்ள நிலையில்.
Endosporen. சிதல் விதையின் உள்மூடித்தோல், தாய் உயிர்மத்தினுள் உருவான உயிர்மக்கரு.
Epochn. ஊழிமூல முதற்காலம், சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம், புத்தூழித் தொடக்கம், முழு ஊழிக்காலம், ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு, ஊழித் திருப்பம் திரும்பு கட்டம்.
ADVERTISEMENTS
Epoden. உணர்ச்சிப்பாடல் வகை, கிரேக்க இசைக்குழுப்பாடலின் மூன்றாவது பிரிவு.
Eponymn. இனப் பெயர் முதல்வர், இடப்பெயர் மூலவர், நிறுவனத்தின் பெயருக்குரிய முன்னோர்.
Epopeen. பெருங்காப்பிய இலக்கியம், பெருங்காப்பியம்.
ADVERTISEMENTS
Eposn. எழுதப்படாத முற்கால வீரகாதைச் செய்யுள் தொகுதி, வீரப் பெருங்காப்பியம், வீரகாதையால் விரித்துரைக்கப்படும் நிகழ்ச்சிக்கோவை.
Equipoisen. சரி அமைதி நிலை, சரியீட்டமைதி, சரிக்கட்டும் பொருள், (வினை) ஈடுகட்டு, சரிக்கட்டு, மனத்தை இரு திறமும் சாரா நிலையில் வை, பற்றற்றிரு.
Equipollentn. சரிசம ஆற்றல்வாய்ந்த பொருள், செயற்களத்தில் சம மதிப்புள்ள பொருள், (பெ.) சரிசம ஆற்றல் கொண்ட, செயற்களத்தில் சம மதிப்புள்ள.
ADVERTISEMENTS
Equiponderatev. சரியீடுகட்டுட, எதிர்ப்புறம் சரிசமமாயிரு.
ADVERTISEMENTS