தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Equipotentiala. விசைவகையில் எல்லாத் திறங்களிலும் சரிசம இயரலாற்றலெல்லையுடைய.
Espousaln. மணவுறுதிசெய்தல், திருமணம், மேற்கொள்ளுதல்.
Espousev. திருமணம் செய்துகொள், மகட்கொடு, மணக்க உடன்படு, ஆதரவுகொடு.
ADVERTISEMENTS
Evaporatev. ஆவியாய் மாற்று, ஆவியாய் மாறு, ஈரம் புலர்வுறு, ஈர நயப்பு வௌதயிடு, மறைவுறு.
Evaporographn. அலைவிரிவியக்கமுடைய நெய்யாவிமீது நிழற்படிவம் படியவிடுவதன் மூலம் உருவௌத நிழலுருப்படுத்திக் காட்டும் கருவி.
Ex post factoa. (ல.) பின்னோக்கிச் சென்ற காலத்தையும் உட்படுத்துகிற.
ADVERTISEMENTS
Exponentn. விளக்குபவர், விளக்கும்பொருள், இசை முதலிய வற்றில் நுட்பத்திறமைமிக்கவர், வகை, மாதிரி, (கண.) விசைக்குறி எண்.
Exportஏற்றுமதி
Export n. ஏற்றுமதிப்பண்டம், ஏற்றுஞ்சரக்கு, ஏற்றுமதி.
ADVERTISEMENTS
Export v. ஏற்றுமதிசெய், சரக்கேற்றியனுப்பு.
ADVERTISEMENTS