தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Dresden, Dresden china, Dresden porcelainn. 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் சாக்சனியில் உண்டாக்கப்பட்ட பீங்கான் வகை.
Dry-pointn. காடிக்காரம் இல்லாமலே செப்புத்தகட்டில் செதுக்கு வேலை செய்வதற்கான வரிய ஊசி, கூரிய ஊசியினால்செதுக்கு வேலை, (வினை) தானே பாலுட்டாமல் குழந்தையைப் பேணி வளர்.
Eel-poutn. நன்னீர் மீன் வகை, குட்டியீனுகின்ற மீன் வகை.
ADVERTISEMENTS
Electropolara. மின்கடத்தி போன்று ஒருமுனை நேர்க்காந்தக் கோடியும் மறுமுனை எதிர்க்காந்தக்கோடியும் உடைய.
Electropositivea. நேர்மின் ஆற்றல் ஊட்டப்பெற்றுள்ள.
Embonpointn. (பிர.) கொம்மை, கொங்கை, (பெ.) கொழுகொழுப்பான.
ADVERTISEMENTS
Emmporiumn. பண்டப்பெருநிலையம், வாணிக மையம்.
Empoisonv. நஞ்சிடு, மாசுபடுத்து, அறிவுகெடச்செய், பெறுப்புக்கொள்ளச்செய், பேதமையாக்கு.
Emporiumமளிகையகம், கலையகம், விற்பனைப் பெருநிலையம்
ADVERTISEMENTS
Empowerv. உரிமைக்கொடு, அதிகாரமளி.
ADVERTISEMENTS