தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Exportsn. pl. ஏற்றமதி அளவு, ஏற்றியனுப்பப்பட்ட சரக்கின் அளவு.
Expose n. (பிர.) முறைப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கை, இடக்கர் வௌதப்பாடு, இகழத்தக்க செய்திகளை வௌதப்படுத்தல்.
Expose v. காட்சிப்படுத்து, வௌதப்படவை, மறைவௌதயிடு, வௌதப்படுத்து, மேலுறையகற்று, மறையகற்று, திறந்து காட்டு, வறிதாக்கு, வெறுமையாக்கு, பாதுகாப்பு அகற்று, இடருக்குள்ளாக்கு, குழந்தையைப் பாதுகாப்பின்றி வௌதயே துரத்திக் கைதுறந்துவிடு, திறந்த வௌதயில் உடை முதலிய பாதுகாப்
ADVERTISEMENTS
Exposeda. காப்பற்ற, புகலிடமற்ற, திறந்த.
Exposednessn. காப்பற்றநிலை.
Expositionn. விளக்கிக்காட்டுதல், விளக்கம், விரித்துரைத்தல், விரிவுரை, பண்டங்கள் முதலிய வற்றைக் காட்சிக்கு வைத்தல்.
ADVERTISEMENTS
Expositivea. விரிவுரையாயமைந்துள்ள, விளக்குகிற.
Expositorn. விரித்துரைப்பவர், தௌதவாக்குவது, பொருள் விளக்குபவர்.
Expositorya. விளக்குகிற, விளக்கமாயமைந்துள்ள, விளக்க உதவுகிற.
ADVERTISEMENTS
Expostulatev. நட்புமுறையில் அறிவுறுத்து, இடித்துரை.
ADVERTISEMENTS