தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
pom-pom | n. (பே-வ.) இயந்திரப் பீரங்கி. | |
pompon | n. கூந்தல் திருகணி, பெண்கள்-சிறுவர்கள் ஆகியோரின் தொப்பிகளிலும் மிதியடிகளிலும் உள்ள இழைப்பட்டை-மலர்கள் முதலியன கொண்ட ஒப்பனைக் குஞ்சம், போர்வீரர் தொப்பியின் முன்பக்கத்திலுள்ள உருளைக்குஞ்சம். | |
pomposity | n. பகட்டிறுமாப்பு, செயற்கைப் பகட்டாரவாரம், ஆரவாரச் செயல், ஆகல நீர்மை. | |
ADVERTISEMENTS
| ||
pompous | a. பகட்டாரவாரமான, பகட்டழகுடைய, தோற்றச் சிறப்பு வாய்ந்த, தற்பெருமையுள்ள, மொழிவகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய, வெற்றுரையான. | |
ponceau | n. ஔதர் சிவப்பு நிறம். | |
poncho | n. தென் அமெரிக்க மேலாடை, தலைநுழைவதற்கான நடுவிடம் விட்ட நீண்ட ஆடைச்சதுக்கம், தலைநுழைவிடம் விட்ட மிதிவண்டிக்காரரின் நீர் ஊறாத நீண்ட மேலாடைச்சதுக்கம். | |
ADVERTISEMENTS
| ||
pond | n. குட்டை, குளம், சிறு செய்குளம், (வினை.) அணைகட்டி நீரோட்டத்தைத் தடுத்து நிறுத்து, நீரோட்டத்திற்கு அணைபோடு, நீர்நிலை வகையில் குளமாக அமைவுறு, குட்டையாகத் தேங்கு. | |
pondage | n. குளத்து நீரின் கொள்ளளவு, நீர்த்தேக்கம். | |
ponder | v. நீளநினை, தீர எண்ணிப்பார். | |
ADVERTISEMENTS
| ||
ponderable | a. கணிசன்ன எடையுடைய. |