தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
polysynthetica. பலகூட்டிணைவான, மொழிகள் வகையில் ஒரு வாக்கியத்திலுள்ள பல சொற்களையும் ஒன்றாக இணைக்கிற.
polytechnica. பலதொழில் நுணுக்கப் பயிற்சி சார்ந்த, பலதுறைப் பயிற்சியிலீடுபட்ட, பலதுறைப்பட்ட, பலதுறைகளையும் வளர்த்தற்குரிய.
polythalamousa. (உயி., தாவ.) பல கண்ணறைகளுள்ள, பல அறைகளையுடைய.
ADVERTISEMENTS
polytheismn. பல தெய்வ வழிபாடு, பல தெய்வ நம்பிக்கை, பல தெய்வ மணக்கமுறை.
Polytheneஈகநார்
Polythene bagஈகநார்ப் பை
ADVERTISEMENTS
polytypen. அச்சுப் பதிவுத்தகடு வகை, செதுக்கு வேலையிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுத் தகட்டுப் பதிவுப்படி.
polyzoan. முதுகெலும்பற்ற தட்டுயிரி இனப்பிரிவு.
polyzonala. கலங்கரைவிளக்கக் கண்ணாடி வகையில் பல வில்லை வளையங்களால் ஆக்கப்பட்ட.
ADVERTISEMENTS
pomn. சடைக் குச்சுநாய் வகை.
ADVERTISEMENTS