தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
polyonymous | a. பல் பெயருடைய. | |
polyonymy | n. ஒரு பொருட் பல்பெயர். | |
polyopia | n. பல்வடிவக் காட்சிக் கண் கோளாறு. | |
ADVERTISEMENTS
| ||
polyp, polype | பல கால் உயிரினம். | |
polypary | n. பல கால் உயிரிகளைத் தாங்கும் பொதுத் தண்டு. | |
polypetalous | a. தனித்தனிப் பூவிதழ்களைக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
polyphagous | a. பெருந்தீனி தின்கிற, (வில.) பல்வகைஉணவுகளைத் தின்கிற. | |
polyphone | n. பலவொலி ஒரு குறி. | |
polyphonic, polyphonous | a. பல குரல்களுள்ள, (மொழி.) பல்வகை ஒலிகளைக் குறிக்கிற, (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
polyphony | n. பல குரல்களுள்ள தன்மை, பல ஒலி ஒருகுறி, (இசை.) கொடுக்கப்பட்ட மெல்லிசைப் பாடலுக்குத் துணையாகச் சேர்க்கப்பட்ட இன்னிசை. |