தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
polymer | n. (வேதி.) மீச்சேர்மம், ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம் | |
polymeric | a. (வேதி.) மீச்சேர்ம இயலுடைய, சேர்மங்கள் வகையில் வேதியியல் இணைவுவீதத்தில் மாறுபாடில்லாமலே அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் வேறுபாடுடைய. | |
polymerism | n. (வேதி,) மீச்சேர்மத்திறம், சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை, (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல். | |
ADVERTISEMENTS
| ||
polymerization | n. (வேதி.) மீச்சேர்ம இணைவு. | |
polymerize | v. (வேதி.) மீச்சேர்ம இணை, (தாவ.)பல பகுதிகளுடைய தாக்கு. | |
polymerous | a. (தாவ.) பல பகுதிகளாலான. | |
ADVERTISEMENTS
| ||
polymorphic, polymorphous | a. (தாவ.) தனி உருக்கள் தோறும் மாறுபடுகிற, தொடர்ந்து பல மாற்றங்களை அடைகிற. | |
Polynesia | n. ஆஸ்திரேலியாவுக்குக் கிழக்கில் பசிபிக்மாகடலிலுள்ள சிறு தீவுக்குழுமம். | |
polynia | n. பனிக்கேணி, பனிக்கட்டிப்பரப்பிலுள்ள இடை நீர்ப்பரப்பு. | |
ADVERTISEMENTS
| ||
polynomial, a;. | பெயர் வகையில் பல சொற்களுடைய,(கண.) தொடர் வகையில் பல உருக்களைக் கொண்ட. |