தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
polygonn. பல்கோணக் கட்டம், நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்.
polygonala. பல்கோணக்கட்ட வடிவான, பல்கோணக் கட்டஞ் சார்ந்த, பல பக்கங்களையுடைய.
polygonumn. பல்வகைக் களைகளையும் புற்களையும் உள்ளடக்கிய தாவர இனப்பிரிவு.
ADVERTISEMENTS
polygramn. பல கோட்டு வடிவம்.
polygraphn. பலபடியமைவு, பன்னுலாசிரியர்.
polygynousa. பன்மனைவியர் மணமுறை சார்ந்த, பன்மனைவியருடன் வாழ்க்கை நடத்துகிற, (தாவ.) மலர்கள் வகையில் பல சூலகங்கள் உடைய, பல சூலகத் தலைகள் கொண்ட.
ADVERTISEMENTS
polygynyn. பன்மனை மணமுறை.
polyhedron n. பல்தளப் பிழம்புரு, ஆறுக்கு மேற்பட்ட பல பக்கங்களுடைய கன வடிவம்.
polyhistorn. பல்கலை வல்லுநர், பலதிறப்புலவர்.
ADVERTISEMENTS
polymathyn. பல்துறை அறிவு.
ADVERTISEMENTS