தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
polygamist | n. பன்மனைவியருடையவர், பன்மனைவியரை மணக்கும் பழக்கம் உடையவர். | |
polygamous | a. பன்மனைவியரையுடைய, ஒரே சமயத்தில் பல மனைவியரைக் கொள்ளும் பழக்கமுடைய, பல கணவர்களையுடைய, (வில.) ஒரு பருவத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட இணைவுத் தோழமையுடைய, (தாவ.) சில மலர்களில் ஆண் உறுப்புக்களும் சிலவற்றில் பெண் உறுப்புக்களும் சிலவற்றில் இருபால் உறுப்புக்களும் கொண்ட. | |
polygamy | n. பன்மனைமணம், பன்மனை மணமுறை. | |
ADVERTISEMENTS
| ||
polygastric | a. பல இரைப்பைகள் கொண்ட. | |
polygenesis | n. பல்வேறு மூலவினத் தோற்றம், பல்வேறு கருமுளையிலிருந்து உண்டான உயிர்த்தோற்றம். | |
polygenetic, polygenic | நீரகம் முதலியவற்றோடு இணைந்து ஒன்றிற்கு மேற்பட்ட சேர்மங்கள் ஆக்கவல்ல. | |
ADVERTISEMENTS
| ||
polygenism | n. பன்மூல மன்மரபியல் கோட்பாடு, பலதனிவேறு இணைதுணைகளான மூதாதையர்களிடமிருந்து மனிதவினம் தோன்றிற்று என்னுங் கொள்கை. | |
polygenist | n. பன்மூல மன்மரபியல் கோட்பாட்டாளர். | |
polygeny | n. பன்மூல மன்மரபு, மனிதவின வகையில் பல தனிவேறான இணைதுணையான மூதாதையர்களிடமிருந்து தோன்றுதல். | |
ADVERTISEMENTS
| ||
polyglot | n. பன்மொழிகளில் எழுதப்பட்ட நுல், பன்மொழியாளர், (பெ.) பன்மொழிகளான. |