தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
poll-taxn. தலைவரி, ஆள்வரி.
pollutev. மாசுபடுத்து, அழுக்காக்கு.
pollutionn. தீட்டு, தூய்மைக் கேடு, விழுப்பு.
ADVERTISEMENTS
polon. செண்டாட்டம், குதிரை மீதிவர்ந்து செண்டுகொண்டு ஆரம் பந்தாட்டம்.
polonaisen. திறந்த மேற்பாவாடையுடன் கூடிய மகளிர் கச்சு, ஸகாத்லாந்தில் முன்பு வழங்கப்பட்ட திறந்த பாவாடையுடன் கூடிய குழந்தைச் சட்டை வகை, போலந்துநாட்டு மென்னய ஊர்வல நடன வகை.
poloniumn. கதிரியக்க விளைவுள்ள அணு எண்.க்ஷ்4 கொண்ட உலோகத் தனிம வகை.
ADVERTISEMENTS
polony, Polony sausagen. அரை வேக்காடான பன்றியிறைச்சி கலந்த காரப் பண்ணிய வகை.
polo-stickn. செண்டு, செண்டாட்டத்திற் பயன்படுத்தப்படும் நீண்ட கைப்பிடியுள்ள தண்டு.
poltergeistn. ஏவல், ஆர்ப்பரி தேவதை.
ADVERTISEMENTS
polt-footn. முட்டிக்காலர், முட்டிக் கால், (பெ.) முட்டிக்காலினையுடைய.
ADVERTISEMENTS