தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
politcize | v. அரசியல் வாதியாக நடி, அரசியலில் ஈடுபடு, அரசியலைப் பற்றிச் பேசு, அரசியற் பண்பேற்று, அரசியல் சார்ந்த தாக்கு. | |
polite | a. பண்பட்ட. | |
politic | n. அறிவுக் கூர்மையுள்ளவர், நுட்ப மதியினர், ஊகி, சூழ்ச்சித் திறமுடையவர், (பெ.) அறிவுக்கூர்மையுடைய, நுட்ப மதியுடைய, ஊகமுள்ள, முன்மதி வாய்ந்த, சூழ்ச்சித் திறமுடைய, செயல்வகைத் திறமுடைய, செயல் நாயமுடைய, சூழலுக்கு இயைந்த செயல்திறம் வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
political | n. அரசியல் மேலாண்மைப் பேராள், (பெ.) அரசுக்குரிய, நாட்டாட்சிக்குரிய, பொது ஆட்சித்துறைக்குரிய, அரசியல் சார்ந்த, அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான, ஆட்சிமுறையில் ஈடுபட்ட, அரசியல் கட்சி சார்ந்த, அரசியல் கட்சியில் ஈடுபட்ட. | |
politician | n. அரசியல் வாதி, அரசியல் அறிஞர், அரசியல் வல்லுநர், அரசியலைத் தொழிலாகக் கொண்டவர், அரசியல் கட்சியிலீடுபட்டவர், அரசியலைப் பொழுதுபோக்காகக் கொண்டவர், அரசியல் சூழ்ச்சிமுறை தெரிந்தவர், சூழ்ச்சிக் காரர். | |
politico-religious | a. சமயச் சார்புடைய அரசியல் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
politics | n. pl. ஆட்சியியல், அரசியல்துறை ஆய்வியல், அரசியற் கலை, ஆட்சிமுறை, அரசியற் கோட்பாடுகள். | |
polity | n. ஆட்சி அமைதிநிலை, ஆட்சி அமைப்பொழுங்கு, ஆட்சி அமைப்புமுறை, அமைப்பொழுங்குடைய அரசியற் சமுதாயம், அரசு, ஆட்சிக்குரிய இனக்குழு. | |
polk | n. பொகீமியா நாட்டின் கிளர்ச்சிமிக்க நடனவகை. | |
ADVERTISEMENTS
| ||
poll | n. தலை, மனிதத்தலை, முடிவளருந் தலைப்பகுதி, மீன் வகையின் தலை-தோள் பகுதி, சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி, ஆள், தனியாள், தேர்தல் வாக்களர் பட்டியல், தேர்தல் வாக்களிப்பு, தேர்தல் வாக்கெண்ணிக்கை, (வினை.) முடிகத்தரி, திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப் |