தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
poldaemonismn. இயற்கைக்கு மேற்பட்ட பல ஆற்றல்களில் நம்பிக்கை.
poldern. நெதர்லாந்தில் கடலிலிருந்தோ ஆற்றிலிருந்தோ மீட்கப்பட்ட தாழ்நிலப்பகுதி.
pole n. கழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
ADVERTISEMENTS
pole n. நிலவுலக முனைக்கோடி, துருவம், காந்தமுனைப்புக் கோடி, மின் முனைப்புக்கோடி, உறுப்பின் உருட்சி முனைப்பு, நேர் எதிரெதிரான பண்பிணைகளில் ஒன்று.
Pole-3 n. போலந்து நாட்டினன்.
pole-ax, pole-axeகண்ட கோடரி, மழுப்படை, முற்காலப் படைக்கப்பற் கோடரி, சூர்க்கோடரி, ஈட்டியும் கோடரியும் இணைந்த படைக்கலம், இறைச்சிக்கடைக்காரனின் வெட்டுக்கத்தி.
ADVERTISEMENTS
polecatn. மரநாய், கீரியினத்ததைச் சேர்ந்த விலங்குவகை.
pole-jumpingn. கழி தாண்டல், நீண்ட கழியைப் பிடித்துக் கொண்டு உயரமாகத் தாண்டுதல்.
polemarchn. (வர.) பண்டைக் கிரேக்கரிடையே பொதுப் பணிகளையும் ஏற்று நடத்திய படைத்துறைத் தலைவர், ஆதென்ஸ் என்ற கிரேக்க நகரில் படைத்துறைப் பணிகள் பூண்ட ஒன்பது குற்றத்தண்டனை நடுவர்களுள் ஒருவர்.
ADVERTISEMENTS
polemicn. வாதம், வாத உரைஞர், வாதத்திற்குரிய நுல், (பெ.) வாதத்திற்குரிய.
ADVERTISEMENTS