தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
point-device | a. முற்றிலுஞ் சரியான, திட்டவட்டமான, (வினையடை.) முற்றிலும் சரியான முறையில், சிறிதுந் தவறாது, துல்லியமாக. | |
point-duty | n. போக்குவரவு வழிக் கண்காணிப்பாளர் வேலை. | |
pointed | a. முனையுடைய, கூர்மையான, கருத்துரை வகையில் முனைப்புடைய, உள்ளத்தை வடுப்படுத்துகிற, வற்புறுத்துகிற, தௌதவாகச் சுட்டிக்காட்டப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
pointer | n. சுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு. | |
pointers | n. pl. சப்தரிஷி மண்டலத்திலுள்ள முதல் இரண்டு விண்மீன்கள். | |
pointing | n. சுட்டிக்காட்டுதல், நிறுத்தக் குறியிடல், கட்டுமான இணைப்புக் காரைப் பூச்சு, ஆங்கிலத் திருச்சபையில் வழிபாட்டுப் பாடல்களுக்கான இசைமான அமைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
pointless | a. குறிப்பில்லாத, முனையற்ற, மழுங்கலான, பொருளற்ற, பொருத்தமற்ற, கெலிப்பெண்கள் பெறாத. | |
points | n. pl. குதிரையின் இருபுறக் கோடிமுனைப் பகுதிகள். | |
pointsman | n. இருப்புப்பாதை பிரியுமிடத்தில் இணைப்பு வேலை செய்பவர், போக்குவரவினைக் கண்காணித்து ஒழுங்குபடுத்தும் காவலர். | |
ADVERTISEMENTS
| ||
point-to-point race | n. குறியிட்ட சிற்சிற இடங்களின் வழியே ஓடும் குதிரைப்பந்தயம். |