தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
poker-face | n. சீட்டாட்டக்காரரது குறிப்பறிய மாட்டாத முகம். | |
poker-work | n. வெண்ணிற மரத்திற் சூடுபடுத்தப்பட்ட கருவிகளாற் செய்யப்படுஞ் சித்திரப் பூவேலை. | |
poky | a. அறை வகையில் இறுக்க இடுக்கமான, மிக நெருக்கமான, கீழ்த்தரமான, தொழில் வகையில் சிறுதிற, தாழ்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
polacca, polacre | மூன்று பாய்களுள்ள நடுநிலக்கடல் வாணிகக்கப்பல். | |
polar | a. நிலமுனைக் கோடிக்குரிய, துருவஞ் சார்ந்த, நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள, காந்தமுனைக் கோடிகளுள்ள, காந்தமுனைப்புள்ள, காந்தத்தன்மையுள்ள, நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய, அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற, (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த, நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய, நேர் எதிரெதிர் பண்புகளையுடைய. | |
polarimeter | n. வக்கரிப்பு மானி, ஔதக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி. | |
ADVERTISEMENTS
| ||
polariscope | n. வக்கரிப்புக்காட்டி, ஔதக்கதிர் வக்கரிப்பியல்பு காட்டுங் கருவி. | |
polarity | n. துருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு. | |
polarize | v. ஔதக்கதிர் வக்கரிக்கச்செய், ஔதக்கதிர் அலைகள் எதிர் பக்கங்களில் ஒத்தும் செங்கோண வாட்டில் வேறுபட்டும் திரியும்படி செய், காந்த முனைவாக்கமூட்டு, மின் முனைப்பாக்க மூட்டு, போக்கின் திசை ஒருமுகப்படுத்து, சொல் முதலியவற்றின் வகையில் தன்முனைப்புடன் வழங்கு, சிறப்புப் பொருள்பட வழங்கு. | |
ADVERTISEMENTS
| ||
polatouche | n. பறக்கும் அணில்வகை. |