தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
polemicsn. pl. விவாதக்கலை, விவாதப்பயிற்சி, சமயவாதத்துறை.
polentan. மரக்கலவைக் கஞ்சி, சவ்வரிசிமாவும் வாதுமை போன்ற கொட்டை மாவும் கலந்து காய்ச்சப்பெற்ற இத்தாலிய நாட்டுக் கஞ்சி வகை.
pole-starn. வடமீன், துருவ நட்சத்திரம், வழிகாட்டியாக விளங்குவது, கவர்ச்சி மையம்
ADVERTISEMENTS
policen. காவல்துறை, நகர அமைதிகாக்கும் முறை, பொது அமைதிகாப்புத் துறை, காவல்துறைப்படை, காவல்துறையினர் தொகுதி, (வினை.) காவல்துறையினர் வழி ஒழுங்கமைதிகாப்புச் செய், ஒழுங்கமைவாட்சி நடத்து, ஒழுங்கு நிலை நாட்டு.
police-courtn. காவல்துறை நீதிமன்றம்.
police-magistraten. காவல்துறை நீதிமன்றக் குற்றவியல் நடுவர்.
ADVERTISEMENTS
policemann. காவல்துறையாள்.
police-officen. காவல்துறை அலுவலகம்.
police-officern. காவல்துறை அதிகாரி.
ADVERTISEMENTS
police-stationn. காவல் நிலையம்.
ADVERTISEMENTS