தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
poll n. மோழை எருது, கொம்பற்ற எருதுவகை, (பெ.) சரிசமமாக வெட்டப்பட்ட, உச்சி தறிக்கப்பட்ட, கொம்பு தறிக்கப்பட்ட, கொம்பற்ற.
Poll-3 n. தத்தை, கிளியின் மரபு வழக்குப்பெயர்.
poll-4 n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வழக்கில் பொதுவகைத்தேர்வு.
ADVERTISEMENTS
pollamn. பாளையம், பாளையக்காரரின் பண்ணை.
pollann. அயர்லாந்து நாட்டு நன்னீர் மீன்வகை.
pollardn. மோழை விலங்கு, கொம்பிழந்த விலங்கு, கொம்பற்ற ஆடுமாடு வகை, நுனி தறித்துத் திரள் தலையுடையதாக ஆக்கப்பட்ட தாவரம், தவிடு, குறுநொய்த் தவிடு, மாவடங்கிய குறுந்தவிடு, (வினை.) மரவகையில் இளங்கிளைகள் நெருக்கமாகவும் வட்டமாகவும் கிளைப்பதற்காக உச்சியைத் தறி
ADVERTISEMENTS
pollenn. பூந்தாது, மகரந்தம், கருவுயிர்க்கச் செய்யும் தாவர ஆண்பாற்கூறு, (வினை.) பூந்தாது இட்டுச்செல், பூந்தாதினாற் கவியவை.
pollicittionn. (சட்.) முறைப்படி ஏற்றுக்கொள்ளப்படாத வாக்குறுதி, ஒதுக்கிவிடத்தக்க வாக்குறுதி.
pollinatev. பூந்தாது தூவு, பூந்துகள் மேலிடு.
ADVERTISEMENTS
polloin. pl. பஷ்ர், பெரும்பாலோர்.
ADVERTISEMENTS