தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
polyautography | n. கல்லச்சுமுறை. | |
polybasic | a. (வேதி.) இரண்டுக்கு மேற்பட்ட அடிமங்களை அல்லது ஓர் அடிமத்தில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட. | |
polycarpellary, polycarpous | a. பல கருவக உயிர்மங்களைக் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
polychaetan, polychaetous | a. பூச்சி வகையில் காற்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட. | |
poly-chroite | n. மஞ்சள் நிறமி, பல்வேறு ஆய்வுப்பொருள்களோடு பல்வேறு வண்ணங்கள் காட்டும் மஞ்சளிலுள்ள வண்ணப்பொருள். | |
poly-chromatic | a. பல்வண்ணமுடைய. | |
ADVERTISEMENTS
| ||
polychrome | n. பல்வண்ணக்கலைவேலை, பன்னிற உருவச்சிலை வேலைப்பாடு, பல்வகை வண்ணம் பூசுதல், (பெ.) பல்வண்ணங்களைக் கொண்டு பூச்சுவேலை செய்யப்பட்ட, பல்வண்ண ஒப்பனை செய்யப்பட்ட, பல்வண்ணங்களில் அச்சடிக்கப்ட்ட. | |
polyclinic | n. தனியார் பலவகை மருத்துவ மனை, பல வகைப் பயிற்சி மருத்துவமனை. | |
polydactyl | n. மிகை விரல் உயிர், கால்-கைகளில் இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட விரல்களைக் கொண்ட விலங்கு, (பெ.) இயல்பான எண்ணிக்கைக்கு மேற்பட்ட கால்-கை விரல்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
polygamic | a. பன்மனைவிகளையுடைய. |