தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
police-trapn. காவல்துறைஞர் வலை, தானியங்கு வாகன வேக மறைவுமானி.
policlinicn. தனிநிலை மருத்துவப் பயிற்சிமனை, மருத்துவ மனையிலன்றித் தனிமனையிலுள்ள மருத்துப் பயிற்சிக்கூடம், மருந்தக வௌதயாள் பண்டுவப் பகுதி.
policy n. காப்பீட்டுத் துறையில் காப்புறுதிப் பத்திரம், காப்பீட்டு ஒப்பந்த இதழ்.
ADVERTISEMENTS
policy n. அரசாட்சிக்கலை, அரசியல்திறம், நடத்தைப் போக்கும, செயல்திற நுட்பம், மதிநட்பம், தந்திரம்.
poligurn. பாளையக்காரர்.
poliomyelitisn. (மரு.) முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதி அக்ஷ்ற்சி, இளம்பிள்ளை வாதம்.
ADVERTISEMENTS
polish n. மெருகு, மினுமினுப்பு, தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு, தேய்ப்பு, தேய்ப்புப்பொருள், பண்பட்ட தன்மை,(வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு, மெருகேற்று, வழவழப்பாக்கு, துலக்கு, மினுக்கு, நேர்த்தியாக்கு, பண்பாடுடையதாக்கு.
Polish n. போலந்துநாட்டு மொழி, போலந்து நாட்டினர், (பெ.) போலந்து நாட்டிற்குரிய, போலந்து நாட்டைச் சார்ந்த.
Polish worksவழைப்பேற்றப் பணிகள், மெருகூட்டும் பணி, பளபளப்புப் பணிகள்
ADVERTISEMENTS
politarchn. (வர.) பண்டைய ரோமரிடையே கீழ்த்திசை நகர ஆளுநர்.
ADVERTISEMENTS