தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
poetize | v. கவிஞனாக எழுது, பாவலன் போலப்பாடு, கவிதையாக்கு, பாடல்வழியாகப் புகழ் நிறுவு. | |
poetry | n. கவிதை, செய்யுட்கலை, உயர்கருத்தின் உயர்சொற் சந்த யாப்பு, உயர்நிலை உணர்ச்சியின் வீறார்ந்த சொற்கோப்பு, கவிதைத்தொகுதி, ஆழ்ந்த உணர்ச்சி பாடலுக்குரிய தகுதியமைந்த கருத்து, ஆழ்கருத்து. | |
pogo | n. போகல் விசைக்கட்டை, வில்லமையுடன் கூடிய குதித்தல் விளையாட்டுக் கருவி வகை. | |
ADVERTISEMENTS
| ||
pogrom | n. (வர.) நுழிலாட்டு, திட்டமிட்ட ருசிய நாட்டு யூதர் படுகொலை. | |
poignancy | n. காரம், கடுப்பு. | |
poignant | a. கடுப்பான, உறைப்பான, எரிச்சலுட்டுகிற, நெடியுடைய, துன்பந்தருகிற, காரசாரமான, கிளர்ச்சி தூண்டுகிற. | |
ADVERTISEMENTS
| ||
poinsettia | n. பெரிய செந்நிற இலைகளையுடைய மஞ்சள் நிறப் பூச்செடிவகை. | |
point | n. முனை, கருவியின் கூர்நுதி, விளிம்பு, துளைக்கருவி, செதுக்கூசி, மான் கொம்பின் முனைக்கவர், தார்முள், மின்தாங்கி முளை, குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை, தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி, முனைக்கோடி, முடிவு, நிலமுனை, நிலக்கூம்பு, புள்ளி, (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு, நிறுத்தப்புள்ளி, செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி, குறியிட்ட இடம், துல்லிய இடம், சரிநுட்பநிலை, பதின்மானப் புள்ளி, பதின்மானக் கூறு, அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்), அளவைக்கூறு, அளவைப்படிநிலை, பங்கீட்டுமுறை அலகு, பங்குகளின் விலைமதிப்பளவு, தர மதிப்பளவை, முன்னேற்றத்தரம், தட்பவெப்பநிலை அளவுக்கூறு, மிகுதிப்பாட்டின் கூறு, துன்னாசிப் பின்னால், மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா, ஆட்ட மிகைக் கெலிப்பெண், கட்ட ஆட்டக் குறுங்கட்டம், சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி, உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி, உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண், கள ஆட்டக்காரர், மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர், கள ஆட்டக்காரர் நிலை, வாட்போர், வேட்டை வகையில் நேர்குறி இலக்கு, நேர்குறி இலக்குப் போக்கு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல், (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று, (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி, (படை.) முன்னணிக்காவற் குழு, (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு, திசைக்கூறு, திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று, பகுதி, நுணுக்கம், நுட்பம், தகுதி, பொருத்தம், விறுவிறுப்பு, பயன்செறிவு, தனிப்பண்புத்திறம், சிறப்புக்கூறு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, தனி அடையாளக்கூறு, தனியன், தனியுரு, சிறப்பியல்பு, கதையின் முக்கியக்கூறு, கட்டம், தறுவாய், கணநேரம், குறித்த கணம், நடப்புச்செய்தி, வாத மையக்கூறு, விவரக்கூறு, செய்திக்கூறு, வாதச்செய்திக்கூறு, பொருத்தமானகூறு, சரியான செய்தி, உட்கோள், உறுதிப்பாடு, (வினை.) சுட்டிக்காட்டு, குறித்துக்காட்டு, பார்வைசெலுத்து, கவனிப்புக்கு உரியதாகக் குறி, திசைமுகமாக்கு, முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு, விரஷ்ற் காட்டு, எடுத்துக்காட்டு, வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு, இலக்குக் குறிக்கொள், திசை நோக்கிச் சாய்வுறு, எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு, கூர்மையாக்கு, வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு, பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது, சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு, படமூலம் குறித்துக்காட்டு, பண்பு முனைப்புக்கொடு, புள்ளிகளிடு, புள்ளி அடையாளமிடு, மண் கொத்தியர்ல குத்து, கொத்தி மண்புரட்டு, மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை, சந்துபூசு, கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு, பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய், நோக்கித் திருப்பியிடு, நோக்கித் திரும்பிய நிலைகொள். | |
point dappui | n. (படை.) தாங்கு இடமையம், ஆதாரத்தளம், புதிய தாக்குதல் தொடங்குதற்குரிய இடம். | |
ADVERTISEMENTS
| ||
point-blank | a. குண்டு வகையில் படுக்கை மட்டமாகக் குறிவைக்கப்பட்ட, (வினையடை.) நேர் இலக்காக, படுக்கை மட்டமான நேர்க்கோட்டில், நேராக, ஔதவு மறைவின்றி. வௌதப்படையாக, முன்னேற்பாடின்றி, முன்கருத்தின்றி. |