தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
podophyllin | n. (வேதி.) குடலிளக்கும் இயல்புள்ள கசப்பான மஞ்சள் குங்கிலிய வகை. | |
poe-bird | n. கருஞ்சிறகும் வௌளைக் கழுத்தும் உடைய நியூசிலாந்து பறவை வகை. | |
poem | n. செய்யுள், பா, இன்னறுஞ் செய்யுள்வகை, இயைபமைதிச் செய்யுள். | |
ADVERTISEMENTS
| ||
poesy | n. கவிதை. | |
poet | n. கவிஞர், பாவலர், செய்யுள் யாப்பவர். | |
poetaster | n. புன் கவிஞர், இழிபொருட் பாவலர். | |
ADVERTISEMENTS
| ||
poetic | a. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, பாட்டின் நல்லியல்புகள் வாய்ந்த. | |
poetical | a. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட. | |
poeticize | v. கவிதைக்குரியதாக்கு, பாடல் வடிவினதாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
poeticule | n. புன்கவிஞர். |