தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ping-pongn. மேசை வரிப்பந்தாட்டம்.
Pin-pointn. ஊசிமுனை, மிகச்சிறுபொருள், (பெ.) இலக்குவகையில் மிக நுட்பமாகக் குறிபார்க்கவேண்டிய, (வினை.) மிக நுட்பமாகக் குறிபார்ந்து எறி, மிக நுட்பமாகக் குறிப்பிடு.
Plague-spotn. கொள்ளைநோயின் வீக்கங்காணுமிடம், ஒழுக்க அழிகேட்டிற்கு மூலகாரணம், பழிகேட்டிற்குத் தொடக்கமான பகுதி.
ADVERTISEMENTS
Plain-spokena. மறையாது பேசுகிற, வௌதப்படையாகக் கூறப்பட்ட.
Plenipotentiaryn. முழு அதிகாரம் பெற்ற தூதர், முழு அதிகாரம் பெற்றவா, (பெ.) முழு நிறை அதிகாரம் வாய்ந்த.
pon. குழந்தை வழக்கில் சிறுநீர் கழிக்குங் கலம்.
ADVERTISEMENTS
poach v. முட்டை அவி, முட்டையை ஓடு நீக்கிக் கொதிக்கும் நீரிற் போட்டு வேகவை.
poach v. விரல்-கழி முதலியவற்றை ஒன்றனுள் நுழைவி, உட்பாய்ச்சு, நிலம் வகையில் மிதித்துச் சேறாக்கப் பெறு, வரம்பு கடந்து பிறர் தனியுரிமையில் தலையிடு, பிறர் நிலத்தில் நுழை, பிறர் உரிமையைத் தவறாக்க கையாளு, மீறிப்பிறர் உடைமையில் தலையிடு, முடைகடந்து மீன்பிடி, விலங்கு
poachern. முட்டை வேகவைப்பர், முட்டை வேக வைப்பதற்குரிய குழிவுக்கலம், பிறர் நிலத்தில் நுழைபவர், பிறர் உரிமையில் தலையிடுபவர்.
ADVERTISEMENTS
pochard n. ஆண் வாத்து வகை.
ADVERTISEMENTS