தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pococuranten. கருத்தில்லாதவர், (பெ.) கருத்தில்லாத.
pod n. நெற்று, அவரை முதலிய செடிவகைகளின் விதைகளடங்கிய தோடு, வெடிக்கும் விதைப்பை, பட்டுப்புழுக் கூடு, வெட்டுக்கிளி முட்டைகளின் உறை, விலாங்குமீன் பிடிப்பதற்கான குறுங் கழுத்து வலை, (வினை.) செடிவகையில் நெற்று விடு, நெற்றின் தோடு நீக்கு.
pod-3 n. கடற் சிங்கங்களின் கூட்டம், திமிங்கலங்களின் சிறு குழாய், (வினை.) கூட்டமாகத் திரளும்படி கடற்சிங்கங்களைத் துரத்து.
ADVERTISEMENTS
pod n. துளையிடுஞ் சுழல்கருவிக்கான குழிப்பொருத்து.
podagran. (மரு.) சூலை, சந்துவாதம், கால் சந்துவாதம்.
podagra, podagric, podagrousசந்துவாதஞ் சார்ந்த, கால சந்துவாதம் பீடித்துள்ள.
ADVERTISEMENTS
poddeda. நெற்றுடைய, நெற்றாகக் காய்க்கிற, நெற்றுவிடுகிற, நெற்றாக வளர்கிற, செல்வநிலையில் உள்ள, இன்ப வாய்ப்பு நலமார்ந்த.
podestan. இத்தாலிய நகராட்சிகளில் உள்ள குற்றவில் நடுவர், (வர.) இடைநிலைக்கால இத்தாலிய நகரங்களின் முதன்மையான குற்றவியல் நடுவர்.
podgen. (பே-வ.) கொழுத்துக் குறுகிய ஆள்.
ADVERTISEMENTS
podiumn. நெடுமேடைப்பீடம், அரங்கைச் சுற்றியுள்ள உயர்மேடை, அறையைச் சுற்றியுள்ள தொடர் விசிப்பலகை.
ADVERTISEMENTS