தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pockn. பெரியம்மைக் கொப்புளம், வைசூரி முத்து.
pocketn. சட்டைப் பை, கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை, ஆடைப்பை, பண வருவாய்வள ஆதாரங்கள், மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று, (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம், பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு, (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம், பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள், வான் இடையிறக்க மண்டலம், காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவௌத, (பெ.) சட்டைப்பைக்குரிய, சிறு அளவினதான, சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய, (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள், சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள், பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள், கைப்பற்றிக்கொள், பறித்தெடுத்துக்கொள், அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள், உணர்ச்சிகளை அடக்கிக்கொள், மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
pocket-bookn. குறிப்பேடு, குறிப்புப் புத்தகம்.
ADVERTISEMENTS
pocketfuln. சட்டைப்பை கொள்ளுமளவு.
pocket-moneyn. கைப்பணம், சில்லறைச் செலவுக்கான பணம்.
pocket-piecen. பைத்தாயத்து, நற்பேறு உண்டுபண்ணுவதற்காகச் சட்டைப்பையில் கொண்டு செல்லும் நாணயம்.
ADVERTISEMENTS
pocket-pistoln. பைத்துப்பாக்கி, சட்டைப்பையிற் கொண்டு செல்லும் கைத்துப்பாக்கி, பைத் தேற்ற புட்டி, சட்டைப்பையிற் கொண்டு செல்லும் சாராயப் புட்டி.
pockmarkn. அம்மைத் தழும்பு.
pockmarkeda. அம்மைந் தழும்புள்ள, வைசூரியத்தழும்பு நிறைந்த.
ADVERTISEMENTS
pock-puddingn. கொழுத்தவர், பெருந்தீனியர், ஆங்கிலேயருக்குரிய ஸ்காத்லாந்தரது சாட்டுப்பெயர்.
ADVERTISEMENTS