தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
podophyllinn. (வேதி.) குடலிளக்கும் இயல்புள்ள கசப்பான மஞ்சள் குங்கிலிய வகை.
poe-birdn. கருஞ்சிறகும் வௌ஢ளைக் கழுத்தும் உடைய நியூசிலாந்து பறவை வகை.
poemn. செய்யுள், பா, இன்னறுஞ் செய்யுள்வகை, இயைபமைதிச் செய்யுள்.
ADVERTISEMENTS
poesyn. கவிதை.
poetn. கவிஞர், பாவலர், செய்யுள் யாப்பவர்.
poetastern. புன் கவிஞர், இழிபொருட் பாவலர்.
ADVERTISEMENTS
poetica. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, பாட்டின் நல்லியல்புகள் வாய்ந்த.
poeticala. கவிதை சார்ந்த, பாட்டிற்குரிய, செய்யுள் வடிவில் எழுதப்பட்ட.
poeticizev. கவிதைக்குரியதாக்கு, பாடல் வடிவினதாக்கு.
ADVERTISEMENTS
poeticulen. புன்கவிஞர்.
ADVERTISEMENTS