தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
poisen. சமநிலை, மனத்தயக்க நிலை, கோட்ட அமைதி, தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி, (வினை.) சமநிலையில் நிறுத்து, தொங்கவிடு, தாங்கவிடு, தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு, சமநிலையில் வைக்கப்பெறு, காற்றுவௌதயில் அந்தரத்தில் மிதந்துநில்.
poisonn. நஞ்சு, உயிர்போக்கும் பொருள், உயிரைக் கொல்வது, உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள், (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள், (வினை.) நஞ்சூட்டு, நஞ்சூட்டிக் கொல், குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு, காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து, படைக்கருவி மேல் நஞ்சு பூசு, மனத்தைக்கலை, மனத்தைத் தவறான வழியிற் செலுத்து, மகிழ்ச்சிகெடு, இன்பத்தை அழி, பயனறக்கெடு, நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
poisonousa. நச்சுத்தன்மையான.
ADVERTISEMENTS
poison-tree, poison-woodn. நச்சுத் தன்மையுடைய மஜ்ம்.
poissaraden. சந்தைக் கலகக்காரி, பரதவமகள்.
poke n. கோணிப்பை, பை, சாக்குப்பை.
ADVERTISEMENTS
poke n. நுழைப்பு, திணிப்பு, இடிப்பு, வேலிக்குள் நுழையாதபடி கால்நடைகளுக்கிடப்படும் தடைப்பூட்டு, மகளிர் தொப்பியின் உந்தல் விளிம்பு, (வினை.) நுழையவிடு, திணி, குத்தித் தள்ளு, இடித்துத் தள்ளு, அகப்பைக்கோல் கொண்டு நெருப்பைக் கிளறு, குத்தித் துளையுண்டாக்கு, கழிகொண
poke-bonnetn. அருள் மீட்புப்படை மகளிர் தொப்பி போன்ற அமைப்புள்ள தொப்பி, உந்து விளிம்புள்ள மகளிர் தொப்பி, திருவருட்படை என்னும கிறித்தவ சமயக்குழுவின் மாதர் அணியும் தொப்பி.
poker n. தீக்கோல், நெருப்பைக் கிளறி விடுதற்கான கம்பி, ஆக்ஸ்போர்டு-கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரின் முன்செல்லுங் கட்டியர், வெண்ணிற மரத்திற்சூடிட்டுச் சித்திரப் பூவேலைகள் செய்வதற்கான கருவி, (வினை.) வெண்ணிற மரத்திற் சூடிடுகருவிகொண்டு சித்திரப் பூவே
ADVERTISEMENTS
poker n. பந்தயச் சீட்டாட்ட வகை.
ADVERTISEMENTS