தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Oppositifoliousa. (தாவ) இலைகளைத் தண்டின் எதிர்ப்புறங்களில் இரண்டிரண்டாக உடைய.
Oppositionn. எதிரீடு, முற்றும் எதிரான நிலை, வேறுபாடு, முரண், எதிர்முரண், பகைமை, எதிர்ப்பு, பகைநிலை, எதிர்க்கட்சி, (அள) மறிநிலைத் தொடர்பு, ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
Oppositionistn. எதிர்க்கட்சி உறுப்பினர், (பெயரடை) எதிர்ப்பாகவுள்ள.
ADVERTISEMENTS
Oppositisepalousa. (தாவ) புல்லிக்கு நேரெதிராக மலரிழையுடைய.
Orris-powdern. நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி.
Outpostn. புறக்காவற்படையிருக்கை, புறக்காவல் அரண், காவற்படை, தொலைவுக் குடியிருப்பு.
ADVERTISEMENTS
Outpour n. கொட்டுகை, பொழிவு, உணர்ச்சி வேகமிக்க பேச்சு, சொரிவு, பொழிவு, இலக்கிய வடிவான உணர்ச்சி வௌதப்பாடு.
Outpour v. ஊற்று, கொட்டு, பொழி, நீர்க்காலாக வழிந்தோடு.
Overpoisev. நிறையில் விஞ்சு, மதிப்பில் விஞ்சு.
ADVERTISEMENTS
Over-populateda. மட்டுமீறி மக்கள் நெருக்கமுடைய, அளவுமீறிய நெருக்கமுடைய.
ADVERTISEMENTS