தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Nullipore | n. கடல்வாழ் தாவரவகை. | |
Oak-plum, oak-potato, oak;-spangle | n. கருவாலி மரங்களில் பூச்சி வகைகளினால் தோன்றும் புடைவளர்ச்சி. | |
Oligocarpous | a. சில்கனியுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Olla podrida | n. கதம்பக் கூட்டுணவு. | |
Omnipotence | n. எல்லாம் வல்ல தன்மை, வரம்பில் ஆற்றல், கடவுள், மிகப்பெருஞ் செல்வாக்கு, பேராற்றல். | |
Omnipotent | n. கடவுள், இறைவன். | |
ADVERTISEMENTS
| ||
Omnipotent | a. எல்லாம் வல்ல. | |
Onomatopoeia | n. சொற்பொருள் இசைவணி, ஒலி அனுகரணம். | |
Opodeldoc | n. சவர்க்காரப் பூச்சுத் தைல வகை. | |
ADVERTISEMENTS
| ||
Opopanax | n. முற்கால மருந்துப் பிசின் வகை, நறுமணப் பிசின்வகை. |