தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Monopolylogue | n. ஒருவரை பலவகைத் திறத்தால் பலரபட அளிக்கும் கலை விருந்துக் களியாட்டம். | |
Mopoke | n. ஆந்தை வகை, பறவை வகை. | |
Mustard-pot | n. மேசைக் கடுகுக்கலம். | |
ADVERTISEMENTS
| ||
Myriapod | n. அட்டை பூரான் இன உயிர். | |
Mythopoeic, mythopeotic | a. புராணக்கதைகளைப் புனைகின்ற, புராணக் கதைகளைப்படைக்கிற. | |
Mythopoet | n. புராணப் படைப்புக் கவிஞர். | |
ADVERTISEMENTS
| ||
Mythopoetry | n. புராணப் படைப்புக் கவிஞர். | |
Nail polish | உகிர்நெய், உகிரிப்பூச்சு, நகப்பூச்சு | |
Napoleon | n. இருபது பிரஞ்சு வௌளி கொண்ட முதல் நெப்போலியன் காலத்திய பிரஞ்சு தங்க நாணயம், உயரக் கால் புதையரணம், தனித்தனி ஆட்டமாக ஐவராயிடும் பிரஞ்சு சீட்டாட்டவகை, பனிக்கட்டியூட்டப்பட்ட உயர்தர அப்பவகை. | |
ADVERTISEMENTS
| ||
Napoleonic | a. பிரஞ்சு பேரரசன் முதலாம் நெப்போலியனுக்கு உரிய, முதலாம் நெப்போலியனைப் போன்ற, மூன்றாவது நெப்போலியனுக்கு உரிய. |