தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Leporinea. முயல் இனத்தைச் சார்ந்த.
Listening-postn. எதிரி நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் அறிந்து கொள்ளும்படி பாசறைக்கருகில் உள்ள இடம்.
Lobster-potn. அலவன் குடுவை, நண்டுகளைப் பிடிக்கப் பயன்படும் கூடை.
ADVERTISEMENTS
Lollipopsn. pl. இனிப்புத் தின்பண்டம், சர்க்கரையில் பெதிந்த பழப்பண்டம்.
Lucopodiumn. (தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை, பாசிவகையிலிருந்து எடுக்கப்பட்டு அறுவை மருத்துவத்தில் உறிஞ்சு பொருளாகவும் நடிப்பரங்க மின்செய் ஔதயாகவும் பயன்படும் நுண்பொடி வகை.
Lungpowern. குரல் ஆற்றல்.
ADVERTISEMENTS
Lycopodn. (தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை,
Ma non troppoadv. (இசை) கட்டளைக்குறிப்பின் பின்னடைமொழி வழக்கில் மட்டாகவோ, மட்டுமீறாமல்.
Madapollamn. முன்பு தமிழகத்தில் நெய்யப்பட்ட பருத்தித் துணி வகை.
ADVERTISEMENTS
Madreporen. நுண்துளைகள் கொண்ட பவளப் பேரினம், நுண்துளைகள் கொண்ட பவள வகையை உண்டாக்கும் உயிரினம்.
ADVERTISEMENTS