தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Indecomposablea. கூறுகளாகப் பிரிக்க முடியாத, உட்கூறுகளாகச் சிதைவுறாத, பதனழிந்து கெடாத.
Indisposev. நலிவி, உடல்நலங்கெடு, உவர்ப்புத்தூண்டு, மனச்சார்பு கெடு, இயலாமற் செய், வாய்ப்புநலங் கெடு, தகுதியற்றதாக்கு.,
Indispositionn. உடல்நலமின்மை, நோய்நிலை, உளநலமின்மை, விருப்பமின்மை, உவர்ப்புநிலை.
ADVERTISEMENTS
Industrial corporationதொழிற் கூட்டிணையம், தொழில் கூட்டு நிறுவனம்
Inopportunea. வேளைக்கொவ்வாத, வேளைக்கேடான, சமயத்துக்குப் பொருந்தாத.
Inpouringn. உட்பொழிவு, (பெயரடை) உள்ளே பொழிகிற.
ADVERTISEMENTS
Insect-powern. பூச்சிகொல்லி, பூச்சி புழு வண்டு முதலியவற்றை விரட்டவோ கொல்லவோ பயன்படும் மருத்துத் தூள்.
Interpoln. குற்ற ஒழிப்பில் உலக ஒத்துழைப்பு ஊக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்து நாட்டுக் காவல்துறைக்குழு.
Interpolatev. இடைச்செருகு, புத்தகத்தின் இடையில் இடைச்செகு, சொற்களை இடைச்செருகு, (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர்.
ADVERTISEMENTS
Interposev. இடைச்செருகு, இடையிட்டுப்புகுத்து, குறுக்கீடசெய், குறுக்கிடு இடையிற் பேசு, இடைப்படு.
ADVERTISEMENTS