தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Impolitica. செயல்துறை அறிவு நயமற்ற, ஏற்பறிவற்ற, செயல் நயமறியாத, கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
Imponderablen. கணிக்க முடியாதது, கணக்குக் கடந்தத, சில்லறையானது, (பெயரடை) (இய) பளுவற்ற, இலேசான, கனமில்லாத, அளவிடமுடியாத.
Imponderablesn. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள்.
ADVERTISEMENTS
Imponentn. கடமை முதலியவற்றைச் சுமத்துபவர், (பெயரடை) கடமை முதலியவற்றை விதிக்கின்ற, கடமை சுமத்துகிற.
Import n. உட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி.
Import v. இறக்கமதி செய், பொருள்சுட்டு, பொருள் குறிப்பிடு, பொருள்கொள், தெரிவி, தெரியப்படுத்து, நலங்களைப் பாதித்தல் செய், முக்கியத்துவமுடையதாக இரு.
ADVERTISEMENTS
Importancen. முக்கியத்துவ, பெருமை, சிறப்பு, தனிமனிதனின் மதிப்பு, பெருமைத்தனம், பகட்டாரவாரம்.
Importanta. முக்கியமான, முக்கியத்துவம் வாய்ந்த, பெரும் பயன் விளைவிக்கிற, பக்ட்டாரவாரமுள்ள, பகட்டான, பெருமையான.
Importsn. pl. இறக்குமதிச் சரக்குகள்.
ADVERTISEMENTS
Importunatea. விடாக்கண்டனான, ஓயாது வற்புறத்தலாகக் கெஞ்சிக் கேட்கிற, விடாப்பிடியான, மீண்டும் மீண்டும் நெருக்கித் தொந்தரவு செய்கிற, அவசரப்படுத்தி நெருக்குகிற.
ADVERTISEMENTS