தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hypophosphite | n. மாற்றுநிலை உவரகக் கந்தகத்துக் காடியின் உப்பு. | |
Hypostalize | v. அடிநிலைப்பொருண்மைக் கூறாகக் கொள்ளு, மெய்யுருப்படுத்தி உருவகமாக்கு. | |
Hypostasis | n. வண்டல், மண்டி, குருதி ஓட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற உறைவுக்கூறு, (மரு.) உறுப்பின் கழிமிகைக் குருதியுடைமை, (இறை.) அடிநிலைப் பொருண்மை, கிறித்தவ சமயக்கோட்பாட்டின்படி இறைமையின் முத்திறங்களின் உள்ளுறை மெய்ம்மை. | |
ADVERTISEMENTS
| ||
Hypostatical | a. அடிநிலைப்பொருண்மைக் கூறான, மூல ஆக்கக்கூறான, இறைமையின் உள்ளார்ந்த தன்மைக்குரிய. | |
Hypostyle | a. தூண்கள் மீது ஆதாரமான கூரையுடைய. | |
Hypotension | n. தாழ்ந்த குருதியழுத்தநிலை. | |
ADVERTISEMENTS
| ||
Hypotenuse | n. நெடுங்கை வரை, செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்துக்கு எதிர்முகமான உறுநீள்கோடு. | |
Hypothec | n. (சட்.) கடனாளியின் உடைமைக்குரிய சட்டப் பாதுகாப்புரிமை. | |
Hypothecary | a. அடைமானம் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Hypothecate | v. அடகு வை, பொருளை ஒழுங்குமுறை ஏற்பாட்டின்கீழ்ப் பிணையமாக வை. |