தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Impotent | a. செயலற்ற, வலுவற்ற, ஆற்றலற்ற, செயல் வகையற்ற, முதுமையுற்ற, தளர்ந்த, ஆண் தன்மையற்ற. | |
Impound | v. கால்நடைகளைப் பட்டியில் அடை, மூடிவை, சிறைப்படுத்திவை, சட்டப்படி உரிமையைத் தன்வயப்படுத்திக்கொள், சட்டப்படி உடைமைப் பொருளாகக் கொள், பறிமுதல் செய். | |
Impoverish | v. வறுமையாக்கு, ஏழ்மையாக்கு, வலுக்குறையச் செய், வளங்குறை. | |
ADVERTISEMENTS
| ||
In posse | adv. உள்ளார்ந்த மேல்வள ஆதாரம் உடையதாக. | |
Inapposite | a. தகுதியற்ற, உரியதல்லாத, உதவாத, இடத்திற்கு ஒவ்வாத. | |
Incomposite | a. தனியான, சிக்கலில்லாத, சரியாக அமைக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Incorporate | a. ஒருடலாய்ச்சமைந்த, ஒருங்கொத்திணைந்த, கூட்டுக்குழுவாக ஒன்றுபட்ட, கூட்டுக்குழுவில் இணைந்து ஒனந்றுபடுத்தப்பட்ட, கூட்டுக்குழுவில் இணைந்த, கூட்டிணை வாக்கப்பட்ட, (வினை) ஒருடலாக உருப்படுத்து, உடம்பெடு, உடம்பொடு தோன்று,. ஒருங்,கு திரட்டு உருவாக்கு, சட்டப்படி கூட்டிணைவுடன் சேர்த்துக்கொள், கூட்டிணைவில் ஒருங்கொத்திணை, கூடி ஒன்றுபடு. | |
Incorporation | n. குழுவாக இணைத்தல், கூடி இணைதல், கூட்டிணைவு, அரசியற் கூட்டிணைப்பு, கூட்டிணைப்புக் கழகம், கழகங்களின் கூட்டிணைவு. | |
Incorporator | n. கூட்டுக்குழு அமைப்பாளர், சங்கமாக இணைத்து அமைப்பவர், மற்றொரு பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழக உறுப்பினர், கூட்டிணைவுற்ற கழகத்தில் மூல உறுப்பினர். | |
ADVERTISEMENTS
| ||
Incorporeal | a. உடல் சார்பில்லாத, நுண்ணியலான, பருப்பொரள் சாராத, (சட்) நடைமுறையில் மெய்யாயிராத. |