தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Interpositionn. குறுக்கிடுதல், குறுக்கீடு, தலையீடு, இடையீடு, குறக்கிட்டுப்பேசுதல், குறுக்கிடுகிற பொருள்.
Interpovinciala. இருமாநிலங்களுக்கிடைப்பட்ட, இரு மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ள.
Irresponsiblea. பொறுப்பற்ற, பொறுப்பற்ற தன்மையுடன் நடக்கிற, பொறுப்புணர்ச்சியில்லாத, கவலையற்ற, மனம்போல நடக்கிற.
ADVERTISEMENTS
Irresponsivea. ஏனென்று கேளாத, எதிர் விளைவற்ற.
Isopodn. (வில) உடலின் இடைக்கண்டத்தில் ஏழு சரிசமமான இணைக்கால்களையுடைய மேலோட்டுயிர் வகை.
Jackpotn. சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி.
ADVERTISEMENTS
Japonica. ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த.
Japonican. ஜப்பானிய நாட்டுச் செடிவகை, அழகொப்பனைக்காக வளர்க்கப்படும் செடிவகை.
Jiggery-pokeryn. (பே-வ.) திருட்டுத்தனமான சூழ்ச்சி, ஏமாற்று, மோசடி.
ADVERTISEMENTS
Juxtaposev. பொருள்கள் வகையில் அடுத்தடுத்து வை.
ADVERTISEMENTS