தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Malaproposn. சமயப் பொருத்தமற்ற பேச்சு, இசைவுக் கேடான நிகழ்ச்சி, (பெயரடை) சமயப் பொருத்தமற்ற, (வினையடை) சமயப் பொருதட்தமற்றதாக.
Manpowern. ஆள்வலம், பணித்துறைக்குத் தேவைப்படும் ஆள் எண்ணிக்கை அளவு.
Marrow-spoonn. எலும்புகளிலுள்ள மச்சையை எடுப்பதற்கான கரண்டி.
ADVERTISEMENTS
Match-point, match-pointsn. கெலிப்பணிமை நிலை, ஆட்டத்தில் ஒருபக்கத்து வெற்றிக்கு ஒரு கெலிப்பெண்ணை வேண்டியிருக்கும் நிலை.
Maypolen. மேவிழாக் கம்பம், மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம்.
Megapod, megapodeமணல் மேடிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவை வகை.
ADVERTISEMENTS
Melpomenen. துன்பயில் நாடகத்துக்குரிய பெண் தெய்வம், கலைத்தெயவங்கள் ஒன்பதினுள் ஒன்று.
Melting-potn. உருக்கு குகை.
Mens sana in corpore sanon. நலமார் உடலில் நலமார் அறிவு.
ADVERTISEMENTS
Metapol;iticsn. pl. உறுநுணுக்க அரசயில், செயல் முறையினின்று நெடுந்தொலை விடிகிய கோட்பாட்டரசியல்.
ADVERTISEMENTS