தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Juxtapositionn. அடுத்தடுத்து வைத்தல், அடுத்தடுத்து வைக்கப்பெறுதல், பக்க அணிமைநிலை.
Kakapon. நியூசிலாந்து நாடடில் ஆந்தைபோல் இரவில் இயங்கும் கிளிவகை.
Kapokn. இலவம்பஞ்சு, மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.
ADVERTISEMENTS
Kingpostn. நடுமரம்,கூரைச்சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரையில் மேலெழும்பும் கம்பம்.
Laevo-compoundn. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம்.
Lampoonn. கீழ்த்தர வசைப்பாடல், தாக்கு வசைப்பாட்டு, பொறுப்புடன் கூடிய நேரடி வசையுரை, (வினை) தாக்கு வசைப்பாட்டியற்று,. தாக்கி எழுது.
ADVERTISEMENTS
Lamppostn. தெருவிளக்கத் தூண், விளக்குக்கம்பம்.
Lancecorporaln. படைத்துறைப் பணியாளர்களில் ஒருபடியினர், துணையாணை முகவர்.
Laudator temporis detin. (ல.) முற்காலமே பொற்காலமென்று விரும்பிய போற்றுபவர்.
ADVERTISEMENTS
Lead-poisoningn. ஈய நச்சூட்டு, வங்க தோசம்,
ADVERTISEMENTS