தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypothecationn. அடைமானம்.
Hypothesisn. புனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.
Hypothesizev. புனைவுகோள் உருவாக்கு.
ADVERTISEMENTS
Hypothetic, hypotheticala. புனைவுகோளியலான, தௌதவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட, மெய்ம்மைக்கோளியலான, முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட, புனைவுகோள் சார்பான, மெய்ம்மைக்கோளுக்குரிய, புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய, ஒருதலையானதல்லாத, ஐயநிலையான, முடிந்த முடிபாயில்லாத.
Hypotheticallyadv. தற்பொழுதைக்குக் கொள்ளப்பட்ட நிலையில்.
Hypotracheliumn. தூண் தலைப்பின் அடிப்பகுதி.
ADVERTISEMENTS
Ill-disposed,தீங்கிழைக்கும பாங்குள்ள, பழியார்வமுள்ள, சுமுகமாயிராத.
Impolderv. கடலிலிருந்து நிலம் மீட்டுப்பெறு.
Impolicyn. மோசமான செயற்கோட்பாடு, கால இடச்சூழலுக் கொவ்வாநிலை.
ADVERTISEMENTS
Impolitea. நடைநயமற்ற, வணக்க இணக்கமற்ற, மரியாதையில்லாத.
ADVERTISEMENTS