தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hypocycloid | n. உள் உருள்வரை, வட்டத்தின் சுற்று வரையிலுள்ள புள்ளி மற்றொரு வட்டச் சுற்று வரையினுள்ளாக வட்டம் உருளும்போது இயக்கும் வளை வரைவடிவம். | |
Hypodermic | a. அடித்தொலி சார்ந்த, (உள்.) மேல்தோலடியிலுள்ள, (மரு.) ஊசிபோடுதல் வகையில் தோலடியூடான, தோலடியூடான ஊசிபோடுதலுக்குரிய. | |
Hypodermis | n. அடித்தொலி, செடி உயிரினங்களின் புறத்தோலடுத்துள்ள மென்தோல் பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Hypogastrium | n. அடிவயிற்றின் அடியகட்டுப்பகுதி. | |
Hypogeal, hypogean | நிலத்தின் அடியிலுள்ள, விதைப்பகுதி நிலத்தினுள்ளிருக்கும்போது முளைவிடுகிற. | |
Hypogene | a. பாறை வகையில் நிலத்தினமாக உருவான, நிலத்தினகம் உருவான பாறைகளுக்குரிய, நிலத்தினகத்தே பாறைகளையுருவாக்கும் இயலாற்றலுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Hypogeum, n. pl. hypogea. | நிலவறை. | |
Hypoglossal | a. நரம்பு வகையில் நாவடிக்குரிய. | |
Hypogynous | a. (தாவ.) சூலகம் அல்லது கருவகத்துக்குக் கீழுள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Hyponastry | n. (தாவ.) மேலை வளைவு தூண்டவல்ல கீழ்ப்புற மிகுவளர்ச்சிப் பாங்கு. |