தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hypon. மாற்றுநிலை உவரகக் கந்தகி வகை, உவரகச் சேர்ம வகையில் உயிரக அணுக்களினிடமாகக் கந்தக அணுக்கள் இடம்பெற்ற உவரகக் கந்தகி.
Hypoblastn. உள்மடி உயிர்ம வரிசை, முதிராக் கருயின் உள்மடிப்புப் பருவத்தொடக்கத்தில் உருவாகும் உள்வரி முளையுயிர்ம வரிசை.
Hypobranchiala. செவுளின் அடியில் அமைந்த.
ADVERTISEMENTS
Hypocaustn. அடிநிலைவெப்பறை, உலை அல்லது வெப்பக்காற்று மூலம் சூடு சேகரித்து அளிக்கப் பண்டை ரோமாபுரியினர் பயன்படுத்திய நிலத்தளத்தின் அடியிலுள்ள பொள்ளலான இடம்.
Hypochondrian. சூம்படைவுக் கோளாறு, மணவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட.
Hypochondriacn. மௌட்டிய நோயாளி, மனவாட்ட நோய்க்காளானவர், (பெ.) மனவாட்டநோய் சார்ந்த, சூம்படைவூட்டும் நோய்க்கு ஆட்பட்ட.
ADVERTISEMENTS
Hypocristica. (இலக்.) செல்லப்பெயரின் இயல்புடைய.
Hypocrisyn. பாசாங்கு, போலி நடிப்பு, படிற்றொழுக்கம்,
Hypocriten. வஞ்சனையாளர், கபட வேடதாரி.
ADVERTISEMENTS
Hypocriticala. வஞ்சித்தொழுகிற, போலி நடிப்பினால் ஏய்க்கிற, பொய்யகமான.
ADVERTISEMENTS