தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
polyphyllousa. தனிப் பூவிறையுடைய, தனிப் புல்லிதழ் உடைய.
polypiten. கூட்டு வாழ்வுயிரினத்தில் தனி உயிரி.
polypodn. பல கால் விலங்கு, (பெ.) பல கால்களையுடைய.
ADVERTISEMENTS
polypodyn. சூரல் வகை, பெரணியினப் பிரிவு.
polypoida. பல கால் விலங்கு சார்ந்த, பல கால் விலங்கினைப் போன்ற.
polypusn. கீழ் உயிரினங்களின் உணர்ச்சிக் கொடுக்கினைப் போன்ற கிளையுறுப்புக்கள் கொண்ட சுழலைக் கட்டி.
ADVERTISEMENTS
polysepalousa. தனித்தனிப் புல்லிதழ்கள் வாய்ந்த, தனித்தனிப் பூவுறைகள் வாய்ந்த.
polystomen. பல வாய்களையும் உறிஞ்சு புழைக்கைகளையும் உடைய விலங்கு, (பெ.) பல வாய்களையும் உறிஞ்சு புழைக்கைகளையுங் கொண்ட.
polysyllabica. பல அசையுடைய.
ADVERTISEMENTS
polysyllablen. பல அசை ஒருசொல்.
ADVERTISEMENTS