தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
pomfretn. உணவு மீன்வகை, இனிய அப்ப வகை.
pomiculturen. பழவளர்ப்புத்துறை, பழப்பண்ணைத் தொழில்.
pomiferousa. கனி தருகிற.
ADVERTISEMENTS
pommeln. கலணைக்கரடு, சேணத்தின் மேல்நோக்கிய முனைப்பான முன்பக்கம், கத்தியின் கைப்பிடிக் குமிழ்,(வினை.) மொத்து, குமிழ்ப்புறத்தால் அடி, முட்டிகளால் குத்து.
pomologyn. பழவளர்ப்பு நுல்.
Pomonan. பண்டை ரோமரின் பழங்கதை மரபில் பழங்களின் தேவதை.
ADVERTISEMENTS
pompn. பகட்டாரவாரம், ஆடம்பரம், ஆகுலம்.
Pompadourn. பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி, (பெ.) கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோ ர் அரசிக்குரிய, கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோ ர் அரசிக்குரிய.
pompanon. வட அமெரிக்க மேற்கிந்திய தீவுகள் சார்ந்த உணவு மீன் வகை.
ADVERTISEMENTS
pompier, pompier laddern. தீயணைப்போர் ஏணி.
ADVERTISEMENTS